Tag: Muniandy
மஇகா தேசிய மகளிர் பிரிவு தலைவியின் பழிவாங்கும் படலம், அம்பலம் ஆகிவிட்டது
மஇகா மகளிர் பிரிவின் மகளிர்களிடையே பதவி இராஜினாமா தகராறு என்ற செய்திக்கு, தி மலேசியன் டைம்ஸ் (THE MALAYSIAN TIMES), மஇகா கூட்டரசு பிரதேச மாநில தலைவி திருமதி.கோகிலம் சுப்பையா பின்வருமாறு பதிலளித்தார். தான் தேசியமகளிர் பிரிவின் மகளிர் மன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நிகர்நிலை இராஜினாமாஆகிவிட்டதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக தேசிய மகளிர் பிரிவின் தலைவி திருமதி. மோகனா முனியாண்டியிடம் தி மலேசியன் டைம்ஸ்_இணைய பத்திரிகை (THE MALAYSIAN TIMES ONLINE NEWS PORTAL), கேட்டதற்கு அவர் இந்த செய்தியை உறுதி படுத்தியிருக்கின்றார். இது குறித்து திருமதி. கோகிலமிடம் கேட்ட போது அவர் , தமக்கு முன்கூட்டியே தேசிய மகளிர் பிரிவிடம் இருந்து எந்த ஒரு கடிதமும் வழங்கப்படவில்லை என்றும் பத்திரிகை நிருபர்கள் விளக்கம் கோர தமக்கு வழங்கிய அக்கடிதத்தின் நகல் மட்டுமே தம்மிடம்இருப்பதாக அவர் தெரிவித்தார் . இருப்பினும் தேசிய மகளிர் பிரிவு தலைவி இவ்விசயத்தை Continue Reading →
THE NATIONAL WOMEN LEADER’S BULLYING TECHNIQUES TO CONSOLIDATE HER SURVIVAL
With reference to the article “Wanita MIC engage in war of resignation“ published in TMT on 4th Sept, 2014 entitled, “Federal Territory Wanita MIC chief S. Kogilam is deemed to Continue Reading →